உள்ளடக்கத்துக்குச் செல்

பெனே எப்ராயிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனே எப்ராயிம்
மொத்த மக்கள்தொகை
(350)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மொழி(கள்)
தெலுங்கு, எபிரேயம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Tradition 
யூதர்s, Indian Jews
  
Ethnobiology 
Indian

பெனே எப்ராயிம் (Bene Ephraim, எபிரேயம்: בני אפריים‎; பெனாய் எப்ராயிம்; பொருள்: "எப்ராயிமின் புதல்வர்கள்"; தெலுங்கு பேசுவதால் தெலுங்கு யூதர்கள் எனவும் அழைக்கப்படுவர்) எனப்படுவோர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், கிருஸ்னா மாவட்டம் ஆகியவற்றில் வாழும் ஒரு சிறிய சமூகமாகும்.[1] இவர்கள் இழந்துபோன பத்து கோத்திரத்தில் ஒன்றான எப்ராயிம் கோத்திரத்தின் வாரிசுகள் என உரிமை கோருகின்றனர். அத்துடன் 1980 கள் முதல் தற்போதைய யூதத்தைப் பின்பற்றுகின்றனர்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Yacobi, Sadok. "Bene Ephraim of Andhra Pradesh, South India" பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம், Kulanu
  2. "The Children of Ephraim: being Jewish in Andhra Pradesh". Anthropology Today 26. http://www.academia.edu/1849132/The_Children_of_Ephraim_being_Jewish_in_Andhra_Pradesh. பார்த்த நாள்: 8 February 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனே_எப்ராயிம்&oldid=3455945" இலிருந்து மீள்விக்கப்பட்டது